சீனாவுக்கு மேலும் ஒருஆப்பு எல்.ஈ.டி டீவி இறக்குமதிக்கு மோடி அரசு தடை!
சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எல்.ஈ.டி டீவி (LED TV) மோடி அரசாங்கம் தடை விதித்துள்ளது...! உலகநாடுகளில் பிரபலமான சீன மொபைல் செயலிகளுக்கு தடை விதித்த சில நாட்களுக்கு ...
சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் எல்.ஈ.டி டீவி (LED TV) மோடி அரசாங்கம் தடை விதித்துள்ளது...! உலகநாடுகளில் பிரபலமான சீன மொபைல் செயலிகளுக்கு தடை விதித்த சில நாட்களுக்கு ...
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 ஜுலை 20, 2020ல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் 10வது பிரிவில் கூறப்பட்டுள்ளவாறு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) உருவாக்கப்பட்டு 24 ஜுலை ...
வேளாண் துறைக்கு மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும், புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் திரு.நரேந்திர மோடி ...
பஉலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், இந்திய ரயில்வே அனைத்து புதிய சாதனைகளை செய்து வருகிறது. சமீபத்தில் சரியான நேரத்தில் 100 சதவிகித சாதனையை முறியடித்த பிறகு, எதகல்கட்டத்தில் ...
மொரீசியஸ்உச்சநீதிமன்றத்தின்புதியகட்டடத்தை, பிரதமர்திரு.நரேந்திரமோடியும், மொரீசியஸ்பிரதமர்திரு.பிரவீன்ஜெகன்னாத்தும்,30 ஜுலை,2020 வியாழக்கிழமையன்றுகூட்டாகத்திறந்துவைக்கஉள்ளனர். மொரீசியஸ்நீதித்துறையின்உயர்மட்டஉறுப்பினர்கள்மற்றும்இருநாட்டுப்பிரதிநிதிகள்முன்னிலையில், காணொளிக்காட்சிவாயிலாகஇந்ததிறப்புவிழாநடைபெறஉள்ளது. இந்தியஅரசின்நிதியுதவியுடன்கட்டப்பட்டுள்ளஇந்தக்கட்டடம், அந்நாட்டின்தலைநகரமானபோர்ட்லூயிநகரில்இந்தியஉதவியுடன்மேற்கொள்ளப்பட்டமுதலாவதுகட்டமைப்புத்திட்டம் ஆகும். 2016ஆம்ஆண்டு, இந்தியஅரசு 353 மில்லியன்அமெரிக்கடாலர்மதிப்பீட்டில்வழங்கிய ‘சிறப்புப்பொருளாதாரத்தொகுப்பு’மூலம்மேற்கொள்ளப்படும்ஐந்துதிட்டங்களில்ஒன்றாக, புதியஉச்சநீதிமன்றக்கட்டடம்கட்டப்பட்டுள்ளது. இந்தத்திட்டம், நிர்ணயிக்கப்பட்டகாலத்திற்குள், மதிப்பீட்டைவிடகுறைவானசெலவில்நிறைவேற்றப்பட்டுள்ளது. சுமார் 4,700-க்கும்மேற்பட்டசதுரமீட்டர்பரப்பிலானநிலத்தில், 10தளங்களுடன், சுமார் 25,000 சதுரமீட்டர்பரப்பில்இந்தக்கட்டடம்அமைந்துள்ளது. அதிநவீனவடிவமைப்பில், வெளிப்புறவெப்பம்மற்றும்ஒலிஊடுருவாமல், எரிசக்திசிக்கனம்உள்ளிட்டபசுமைஅம்சங்களுடன்இந்தக்கட்டடம்கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இந்தப்புதியகட்டடத்தில், மொரீசியஸ்உச்சநீதிமன்றத்தின்அனைத்துப்பிரிவுகள்மற்றும்அலுவலகங்கள்அனைத்தும்ஒரேஇடத்தில்அமைவதால், உச்சநீதிமன்றத்தின்செயல்பாடுஅதிகரிக்கும்எனஎதிர்பார்க்கப்படுகிறது. சிறப்புத்தொகுப்புத்திட்டத்தின்கீழ்கட்டப்பட்டமொரீசியஸின்மெட்ரோஎக்ஸ்பிரஸ்திட்டத்தின்முதற்கட்டத்தையும், புதியகாது, மூக்கு, தொண்டை (E.N.T.) மருத்துவமனையையும் 2019-ஆம்ஆண்டு, பிரதமர்நரேந்திரமோடியும், மொரீசியஸ்பிரதமரும், கூட்டாகத்தொடங்கிவைத்தனர். மெட்ரோஎக்ஸ்பிரஸ்திட்டத்தின்முதற்கட்டத்தில், 12 கிலோமீட்டர்தூரத்திற்கானகட்டுமானப்பணிகள், கடந்தஆண்டுசெப்டம்பரில்முடிக்கப்பட்டு, 14 கி.மீ. தொலைவுக்கானஇரண்டாம்கட்டமெட்ரோலைன்பணிகள்மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இ.என்.டி. (E.N.T.) திட்டத்தின்கீழ், மொரீசியஸில்நாட்டில் 100 படுக்கைவசதிகளுடன்கூடியஅதிநவீனஇ.என்.டி. மருத்துவமனைகட்டப்பட்டுள்ளது. மொரீசியஸ்நாட்டில், இந்தியஉதவியுடன்உயர்தரத்தில்மேற்கொள்ளப்பட்டுள்ளஇந்தக்கட்டமைப்புத்திட்டங்கள், மொரீசியஸ்மற்றும்அதனைச்சுற்றியுள்ளபகுதியில்இந்தியநிறுவனங்களுக்குமாபெரும்வாய்ப்பைஉருவாக்கும். புதியஉச்சநீதிமன்றக்கட்டடம், நகரமையத்தின்முக்கியஅடையாளமாகத்திகழ்வதுடன், இருநாடுகளுக்குஇடையேயானநெருங்கியஇருதரப்புஒத்துழைப்பைபிரதிபலிப்பதாகவும்இருக்கும்.
இந்தியா ஓசைபடாமல் ஒரு காரியத்தை சாதித்திருக்கின்றது இங்கல்ல வெளிநாட்டு விஷயம் இது ஆம், துருக்கி தலைமையில் ஒருவித புரட்சி நடக்கும் நேரமிது. துருக்கி இஸ்லாமியர்களின் தலைமை நாடு ...
லடாக் எல்லையில், சீனா தொடர்ந்து பதற்றத்தை அதிகரித்து வருகிறது. சீனா ராணுவம் படைகள் முழுமையாக பின் வாங்கப்படுவது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே, லடாக் ...
பிரதமர்திரு.நரேந்திரமோடி, ஜூலை 27-ஆம்தேதிகாணொளிக்காட்சிமூலம்கோவிட்-19–க்கானஉயர்உற்பத்திப்பரிசோதனைவசதிகளைத்தொடங்கிவைக்கிறார். இந்தவசதிகள்நாட்டின்பரிசோதனைத்திறனைஅதிகரிப்பதுடன், நோயைஆரம்பத்திலேயேகண்டறிந்து, சிகிச்சைபெறஉதவும். இதன்மூலம்தொற்றுப்பரவலைக்கட்டுப்படுத்தமுடியும். ஐசிஎம்ஆர்- தேசியப்புற்றுநோய்த்தடுப்புமற்றும்ஆராய்ச்சிநிறுவனம், நொய்டா, ஐசிஎம்ஆர்- தேசியஇனப்பெருக்கசுகாதாரம்மற்றும்ஆராய்ச்சிநிறுவனம், மும்பை, ஐசிஎம்ஆர் - தேசியகாலராமற்றும்நுரையீரல்நோய்கள்நிறுவனம், கொல்கத்தாஆகியமூன்று இடங்களில்இந்தஉயர்உற்பத்திபரிசோதனைவசதிகள்அமைக்கப்படும். இதன்மூலம்நாளொன்றுக்கு 10,000 மாதிரிகளைச்சோதிக்கமுடியும். இந்தசோதனைக் கூடங்கள், சோதனைநேரத்தைக்குறைப்பதுடன், மருத்துவப்பொருள்கள்மூலம்ஆய்வகப்பணியாளர்களுக்குத்தொற்றுபரவுவதையும்குறைக்கும். இந்தப்பரிசோதனைக் கூடங்கள், கோவிட்நோயைமட்டுமல்லாமல், இதரநோய்களையும்பரிசோதிக்கும்திறன்கொண்டவையாகும். தொற்றுக்காலத்திற்குப்பின்னர், ஹெபடிடிஸ்பிமற்றும்சி, எச்ஐவி , மைக்கோ பாக்டீரியம்காசநோய், சைட்டோ மெகலோ வைரஸ், கிளாமைடியா, நெய்சீரியா, டெங்குஉள்ளிட்டநோய்களுக்கானசோதனைகளைமேற்கொள்ளவும்முடியும். மகாராஷ்டிரா, மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம்ஆகியமாநிலங்களின்முதலமைச்சர்களுடன், மத்தியசுகாதாரம்மற்றும்குடும்பநலம், அறிவியல்மற்றும்தொழில்நுட்பத்துறைஅமைச்சர்இந்தநிகழ்ச்சியில்பங்கேற்பார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் நாமக்கல்லை சேர்ந்த மாணவி என்.என்.கனிகாவுக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார். லாரி ஓட்டுநரான தமது தந்தை ...
2014 ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சி அமைத்து பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் பொதுமக்களுடன் மாதம்தோறும் உரையாடுவதற்காக "மன் கி பாத்" என்ற நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். ...
