Tag: ModiGovt

பிரதம மந்திரி மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்’ நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பிரதம மந்திரி மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்’ நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மூத்த குடிமக்களுக்கு வயது முதிர்வு கால வருமானத்துக்கு உறுதி செய்யும் பின்வரும் நலத்திட்டத்துக்கு ஒப்புதல் ...

மோடி அரசு அட்டூழியம் .. என்னதான் நடக்குது…

வழக்கமா சீனா தான் இந்திய பகுதிகளில் நுழைந்து சேட்டை செய்து வருகிறது என்று இந்திய மீடியாக்கள் கூறுவதைத்தான் கேட்டு இருப்போம். ஆனால் மோடி ஆட்சியில் சீனப்பகுதிகளில் இந்தியா ...

“உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை (FME) முறைப்படுத்தும் திட்டத்துக்கு” அமைச்சரவை ஒப்புதல்.

“உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை (FME) முறைப்படுத்தும் திட்டத்துக்கு” அமைச்சரவை ஒப்புதல்.

நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அகில இந்திய அளவில் அமைப்புசாரா துறைக்கு மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் புதிய திட்டமாக ரூ.10,000 கோடி திட்ட மதிப்பீட்டில்,  ...

ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் தொடர்புடைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிறரது முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் தொடர்புடைய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிறரது முயற்சிகளுக்குப் பிரதமர் பாராட்டு.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் பயனாளிகள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியதால், பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் ...

நோய் எதிர்ப்பு திறனுக்கு மூலிகை மருந்து  வழிகாட்டியை  வெளியிட்டது மத்திய அரசு !

கொரோனா வைரஸை எதிர்கொள்ள மத்திய அரசு சித்த மருத்துவர்களின் ஆலோசனைகள்.

கொரோனா வைரஸை அழிப்பதற்கோ உடலில் தொற்றாமல் முன்கூட்டியே தடுப்பதற்கோ மருந்துகள் இல்லாத நிலையில் நமக்கு இருக்கும் ஒரே வழி நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதே ...

காவல்காரர் மோடியால் இந்தியா பாதுகாப்பாய் உள்ளது ! ஆங்கில ஊடங்கங்களின் கணிப்பை  உடைத்த  மோடி சர்க்கார்!

காவல்காரர் மோடியால் இந்தியா பாதுகாப்பாய் உள்ளது ! ஆங்கில ஊடங்கங்களின் கணிப்பை உடைத்த மோடி சர்க்கார்!

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனவால் உலகமே அச்சத்தில் உள்ளது. இதன் காணமாக உலகம் முழுவதும் பலவேறு நாடுகளில் ஊரடங்கு போடப்பப்ட்டுள்ளது. இந்தியாவிலும் கடந்த 50 நாட்களுக்கு மேல் ...

இந்தியாவை தனியாருக்கு தாரை வார்க்க பார்கின்றதா மோடி அரசு நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் என்ன?

பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்ததை அடுத்து அவர் நாட்டை தனியாருக்கு விற்க தொடங்கிவிட்டார் என ஏகபட்டபேர் கிளம்பியுள்ளனர். நேரு, காமராஜர், இந்திரா, ராஜிவ் என எல்லோரையுமே எதிர்த்து ...

வைர வியாபாரி நீரவ் மோடியை காப்பற்றும் காங்கிரஸ் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

வைர வியாபாரி நீரவ் மோடியை காப்பற்றும் காங்கிரஸ் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து 60 ஆண்டுகளாக வங்கிகளால் தொழிலதிபர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன் 2008 வரை வெறும் 18 லட்சம் கோடிகள் ஆனால், 2008 முதல் 2014 – ...

சுயசார்பு பாரதம் நிதி அமைச்சரின் நேற்றைய அறிக்கையிலிருந்து சில…

சுயசார்பு பாரதம் #AatmaNirbharBharatPackage - நிதி அமைச்சரின் நேற்றைய அறிக்கையிலிருந்து சில… அறிக்கை நாளையும் தொடரும். இன்றைய அறிவிப்புகள் - புலம்பெயர் தொழிலாளர்கள் , சாலையோர விற்பனையாளர்கள், ...

ஒரே சபதம், ஒரே லட்சியம் – சுய-சார்பான இந்தியா: அமித்ஷா.

ஒரே சபதம், ஒரே லட்சியம் – சுய-சார்பான இந்தியா: அமித்ஷா.

நாட்டை சுயசார்போடு திகழச் செய்யவும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தவும் பிரதமர் மோடி நேற்று ஒரு வேண்டுகோள் விடுத்தார். உலகத்தின் தலைமையாக இந்தியாவை ஆக்கும் வழிகாட்டும் விளக்கு என்று அந்த வேண்டுகோளை மத்திய உள்துறை அமைச்சர்,அமித்ஷா வர்ணித்தார். இதைத் தொடர்ந்து இன்று, நாடு முழுவதிலும் உள்ள மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) விற்பனையகங்களிலும், அங்காடிகளிலும் ஜூன் 1, 2020இல் இருந்து உள்நாட்டுத் தயாரிப்புகள் மட்டுமே விற்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இதன் மொத்தக் கொள்முதல் மதிப்பு சுமார் ரூ. 2,800 கோடியாக இருக்கும். 10 இலட்சம்மத்திய ஆயுத காவல் படையினரின் 50 இலட்சம் குடும்ப உறுப்பினர்கள் இதன் மூலம் உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துவர். நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்த உள்துறை அமைச்சர், "உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களை நீங்கள் முடிந்த அளவுக்குப் பயன்படுத்தி, அடுத்தவர்களையும் இதைச் செய்யும்படி ஊக்குவிக்க வேண்டும். இது பின் தங்கும் நேரமல்ல, மாறாக நெருக்கடியை வாய்ப்பாக பயன்படுத்தும் நேரம்," என்றார். அமித்ஷாவைப் பொறுத்தவரை, ஒவ்வொரு இந்தியரும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்களை (சுதேசி) மட்டுமே பயன்படுத்த சபதம் எடுத்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடு தன்னிறைவு அடைந்து விடும். "உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்தி, இந்தியாவை சுய-சார்பு நிறைந்த நாடாக ஆக்கும் பயணத்தில் நாம் அனைவரும் பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்துவோம்," என்றுநாட்டு மக்களுக்கு உள்துறை அமைச்சர் வேண்டுகோள்  விடுத்தார்.

Page 149 of 155 1 148 149 150 155

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x