‘லவ் ஜிஹாத்’தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை: யோகி அரசு அதிரடி !
உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி தலைமையில் ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பாஜக அரசு தொடர்ந்து எடுத்து வருகின்றது. இந்நிலையில் இதனை தொடர்ந்து ...
உத்திர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி தலைமையில் ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை பாஜக அரசு தொடர்ந்து எடுத்து வருகின்றது. இந்நிலையில் இதனை தொடர்ந்து ...
கோவை நகராட்சியில் சாதாரண மாமன்ற கூட்டம் நேற்று நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 17ஆம் தேதி ...
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மலைக்குன்றில் அருள்மிகு ஸ்ரீ ரத்தனகிரீஸ்வரர் திருகோவில் சுமார் 1,176 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த மலைக்கோயிலில் ...
சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில்,ஆப்பிள் ஐபோன்களுக்கான உதிரிபாகங்கள் தயாரித்து கொடுக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஐ-போன்களை ...
கர்நாடக மாநிலம்,தார்வாட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி. கடந்த 2017 ல் தார்வாட் சப்தாபுராவில் நடந்த, பாஜக மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் யோகேஷ் கவுடா கொலை ...
பிரதமர் நரேந்திர மோடி புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நிதி ஆயோக்கின் 9 வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை மையமாகக் கொண்ட 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். வளர்ச்சியடைந்த பாரதம் 2047 குறித்த தொலைநோக்கு ஆவணத்திற்கான அணுகுமுறை அறிக்கை குறித்து நிர்வாகக் குழுக் கூட்டம் விவாதிக்கும். மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பங்கேற்பு ஆளுமை மற்றும் ஒருங்கிணைப்பை வளர்ப்பது, அரசு தலையீடுகளின் விநியோக வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை இந்தக் கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைவதில் மாநிலங்களின் பங்கு குறித்த விரிவான விவாதங்களும் கூட்டத்தில் இடம்பெறும். மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. 2047 ஆம் ஆண்டில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய அபிலாஷைகளுடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் இந்தியா பயணிக்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வையை அடைய மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கூட்டு அணுகுமுறை தேவைப்படும். 9வது நிர்வாகக் குழு கூட்டம், மத்திய, மாநிலங்களுக்கு இடையே 'டீம் இந்தியா' என்ற குழுப்பணியை ஊக்குவித்து, இந்த தொலைநோக்குக்கான வரைபடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023 டிசம்பர் 27-29 தேதிகளில் நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாட்டின் பரிந்துரைகள் மீதும் நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கவனம் செலுத்தும். 'வாழ்க்கையை எளிதாக்குதல்' என்ற பொதுவான கருப்பொருளின் கீழ், தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாட்டில் பின்வரும் ஐந்து முக்கிய கருப்பொருள்கள் குறித்து பரிந்துரைகள் செய்யப்பட்டன: 1.குடிநீர்: அணுகல், அளவு மற்றும் தரம் 2. மின்சாரம்: தரம், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை ...
இந்திய நாட்டில் தமிழகம்,கேரளம்,குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் புராதனங்களாக கருதப்படும் கோவில்களில் இருந்து சிலை கடத்தப்படுவதை தடுக்கும் விதமாக இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் இடையே சிறப்பு ...
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, அவரது மகன் கைலாஷ் ஆகியோா் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். இதையடுத்து, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: திருவண்ணாமலை கிரிவலப் ...
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு மன்ற கூட்ட அரங்கில் சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் திருவுருவச் சிலை அமைந்திருந்தது. கடந்த சில ...
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியில் சிறுமியை 60-வயது முதியவர் கற்பழித்த குற்றச்சாட்டில் திருவிதாங்கோடு முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் குற்றம் சாட்டப்பட்ட நபரை ஜமாத் ...