Tag: ModiGovt

அதி வேகமாக எரிபொருள் கிடங்குகளை நிரப்பி வரும் இந்தியா !!

மே மூன்றாவது வார முடிவிற்குள்ளாக இந்தியா தனது அனைத்து எரிபொருள் கிடங்குகளையும் நிரப்ப முடிவு செய்து கச்சா எண்ணெயை இந்திய எரிபொருள் கிடங்கு நிறுவனம் வாங்கி வருகிறது. ...

சுதேசியின் பொருள்களை ஏன் வாங்க வேண்டும் என்பது இப்போது உங்களுக்கு புரிகிறதா?

இப்போது வரை கொரோனாவுக்கு நன்கொடைகள் ….. டாடா: 1500 கோடிஐ.டி.சி: 150 கோடிஇந்துஸ்தான் யூனிலீவர்: 100கோடிஅனில் அகர்வால் (வேதாந்தா): 100 கோடிஹீரோ : 100 கோடிபஜாஜ் குழு: ...

சமூக விலகல் குறித்து சிறுவர்களின் வீடியோ பகிர்ந்த மோடி ! சிறுவர்களுக்கு குவியும் பாராட்டு

சமூக விலகல் குறித்து சிறுவர்களின் வீடியோ பகிர்ந்த மோடி ! சிறுவர்களுக்கு குவியும் பாராட்டு

உலகத்தினை ஆட்டி படைத்தது வரும் கொரோனவால் உலகமே வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகத்தை பொறுத்தவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்பு 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு ...

ஆன்மீக  வழிகாட்டுதலில் செயல்படுகிறாரா பிரதமர் மோடி வெளியான தகவல் !

ஆன்மீக வழிகாட்டுதலில் செயல்படுகிறாரா பிரதமர் மோடி வெளியான தகவல் !

மோடி ஜோதிடத்தின் வழி காட்டுதல் படி செயல் படுகிறாரா என்று ஒரு கட்டுரையை இன்றைய டெக்கான் குரோனிக்கலில் வந்துள்ளது. பிரதமர் மோடியின் ஒவ்வொரு செயலிலும் ஏதாவது ஒரு ...

ஏப்ரல் 20க்கு பிறகு இயங்க அனுமதிக்கப்பட்டவை.

அனைத்து வேளாண் நடவடிக்கைகள் செயல்படலாம்மீன் பிடி தொழிலில் ஈடுபடலாம்50% பணியாளர்களுடன் டீ, காபி, ரப்பர் தோட்டங்களில் பணிகளை செய்யலாம்பால் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட பணிகளை தொடரலாம்வங்கிகள் வழக்கமான ...

நம் பிரதமரின் வேண்டுகோளை ஏற்போம் கொரோனாவை தடுப்போம்! கொரோனாவின் 3 வது கட்டத்தை கடப்போம்!

நாட்டு மக்களுக்குப் பிரதமர் ஆற்றிய உரை.

என் அன்புக்குரிய சக குடிமக்களே, கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள் உறுதியுடன், அதிக பலத்துடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உங்களுடைய பொறுமையான, விலகி இருக்கக் கூடிய, ...

16 நாட்களில் 30 கோடி மக்களுக்கு 28, 256 கோடி ரூபாய் வங்கி கணக்குகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது!

கொரோனா வைரஸ் காரணமாக அதை சமுதாய தொற்றாக மாறாமல் இருக்க இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தியது மத்திய அரசு 21 நாட்கள் நாடு முடக்கப்பட்டிருக்கும் பொது ...

மோடி ஊரடங்கு உத்தரவினை தளர்த்த விரும்புகின்றார் ஆனால் மருத்துவ குழுவும் மாநில அரசுகளும் நீட்டிக்க விரும்புகின்றன.

இந்த சண்டைதான் அங்கு இழுத்து கொண்டிருக்கின்றது உண்மையில் இந்தியாவின் ஊரடங்கு சில சிக்கல்களை இழுத்துவிட்டது, உதாரணம் மிகுந்த விலை கொடுத்து வாங்கிய பெட்ரோல் விற்கபடாமல் கிடக்கின்றது, சல்லி ...

இன்று நாம் உயிரோடு இருக்க, மோடி அரசு இதுவரை எடுத்த முக்கிய நடவடிக்கைகள் என்ன??

நவம்பர் மாதமே கொரானா பரவ ஆரம்பித்தும், ஜனவரி 7 தான் சீனா முதன் முதலா அதை பத்தி வெளியே அதிகாரப்பூர்வமா சொல்லுது, உலக நாடுகளுக்கு அதிகாரப்பூர்வமா நோயின் ...

மூன்று மண்டலங்களாக பிரியும் இந்தியா ! கொரோன பாதித்த இடங்கள் வைத்து பிரிக்க யோசனை !

மூன்று மண்டலங்களாக பிரியும் இந்தியா ! கொரோன பாதித்த இடங்கள் வைத்து பிரிக்க யோசனை !

உலகத்தை புரட்டி போட்டுள்ளது கொரோனா இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை, 7,500க்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 250 ...

Page 152 of 155 1 151 152 153 155

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x