தமிழை வைத்து வியாபாரம் மட்டும் செய்யும் திமுக அண்ணாமலை ஆவேசம்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றிய வெளியிட்டுள்ளார்.அதில்,திருவள்ளூரில், திமுக அமைச்சர்கள் திரு.MRK பன்னீர்செல்வம், திரு. பொன்முடி, திரு. நாசர் மற்றும் திருவள்ளூர் ...