மக்களை மதுவுக்கு அடிமையாக்கியது, பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போடுவது மட்டுமே திராவிட மாடலின் சாதனை – அண்ணாமலை
நாமக்கல்லில் நடைபெற்ற என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள். சேந்தமங்கலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார் அண்ணாமலை ...


















