சென்னிமலை முருகன் மலை .. ஏசு மலையாக பெயர் மாறுகிறதா! கொந்தளிக்கும் முருக பக்தர்கள்…
கொங்கு மண்டலம் ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற சென்னிமலை முருகன் கோவில் அமைந்துள்ளது.இக்கோவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில். பல சிறப்புகளை அடக்கிய கோவில்.3000 வருடம் பழமையான கோவில் ...



















