இந்தியாவில் இந்திரா காங்கிராஸ் ஆட்சியில் மட்டுமே ஜனநாயகம் இறந்தது: சோனியாவுக்கு மத்திய அமைச்சர் பதிலடி.
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக மத்திய அரசு, ஜனநாயகத்தின் மூன்று தூண்களையும் தகர்த்து வருவதாக கூறிய காங்., முன்னாள் தலைவர் சோனியாவின் குற்றச்சாட்டுக்கு, ‛இந்திய ஜனநாயகம், இந்திரா ...



















