காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி !
விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமின் தள்ளுபடி செய்ப்பட்டது. இதனையடுத்து அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் ...



















