திமுக அரசுக்கு ஆப்புவைக்க கவர்னரை சந்தித்த கிருஷ்ணசாமி ! சந்திப்பின் நோக்கம் இதுவா ?
தமிழ்நாடு மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி அவர்கள் 25.12.2021 அன்று காலை 11.00 மணியளவில் சந்தித்து புத்தாண்டு மற்றும் ...