சிதறும் திமுக… திராவிட மாடல் எனும் மாயை உடைந்ததா? விசாரணை வளையத்தில் திமுக ஆட்சி
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க, தமிழக அரசியலில் ஒரு உண்மை மட்டும் தெளிவாகிறது.திமுக ஆட்சி இப்போது தாக்குதலுக்கு உள்ளாகவில்லை…திமுக ஆட்சி சிதற ஆரம்பித்துவிட்டது.பல வருடங்களாக “பாஜக ...









