நாங்குநேரி சம்பவம்-திமுக விதைத்த விஷவிதை மரமாக மாறியுள்ளது-பாஜக மாநில தலைவர் அண்ணாமலை !
நாங்குநேரியில் பள்ளி சிறுவன் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திமுக விதைத்த விஷவிதை இன்று மரமாக ...