ஆம்ஆத்மி எம்எல்ஏ அமனதுல்லா கானின் வீட்டில் பண மோசடி விவகாரம் அமலாக்கதுறை அதிரடி சோதனை.
ஆம்ஆத்மி நிர்வாகி,டெல்லி ஆக்லா சட்டப்பேரவை தொகுதியின் உறுப்பினரான அமனதுல்லா கான், டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்தபோது, சட்டவிரோதமாக ஊழியர்களை நியமித்ததாக புகார் எழுந்தது. அதன் மூலம் ...