குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதலத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வந்து உள்ள நிலையில் நேற்று பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ...