திருவெண்ணைநல்லூர் அருகே வெள்ள பாதிப்பின் போது சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அடுத்துள்ள பேரங்கியூர் கிராமத்தில் உள்ள ஏரி பகுதியில் வெள்ளத்தின் போது அடித்துச் செல்லப்பட்ட நபர்களை மீட்பதற்கான ஒத்திகை நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு ...



















