இந்தியாவில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளுக்கான ஆதாரமாக இருப்பது அவ்வப்போது மேற்கொள்ளப்படும் தொழிலாளர் எண்ணிக்கை கணக்கெடுப்பாகும். இது 2017-18 முதல் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் நடத்தப்பட்டு ...