திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக மூத்த தலைவர் ராஜா ! காரணம் என்ன தெரியுமா ?
'ஹிந்து கோயில் சொத்துக்களை விற்றால் மிகப் பெரிய போராட்டம் நடக்கும்' என் பா.ஜ., மூத்த நிர்வாகி எச்.ராஜா எச்சரிக்கை விடுத்தார்.மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி ...