500 டாஸ்மாக்குகளை மூடுவதாக சொல்லிவிட்டு தானியாங்கி மது விற்பனையை தொடங்கிய திமுக அரசு !
500 டாஸ்மாக் கடைகளை மூடப்போவதாக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வெற்று அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், பேருந்து நிலையத்திலேயே தானியங்கி மது விற்பனையை திமுக அரசு தொடங்கி ...