ஹிந்துக்களுக்கு விரோதம் இல்லாமல் தி.மு.க., அரசு நடக்க வேண்டும் : மன்னார்குடி ஜீயர்…
ஸ்ரீவில்லிபுத்தூர் : ''ஹிந்துக்களுக்கு விரோதம் இல்லாமல் தி.மு.க., அரசு நடக்க வேண்டும்,'' என மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர் ஸ்ரீவில்லிபுத்துாரில் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ...