கடனை வசூல் செய்ய ஆபாச படங்களாக சித்தரித்து அட்டூழியம் செய்த 221 மோசடி கடன் செயலிகள் நீக்கம்.
கடனை வசூல் செய்ய ஆபாச படங்களாக சித்தரித்து அட்டூழியம் செய்த கந்து வட்டி கும்பலின் 221 மொபைல் போன் செயலிகளை மாநில சைபர் கிரைம் போலீசார் நீக்கியுள்ளனர்.கடன் ...



















