அதிரடி அறிவிப்பு வெளியிட்ட மத்திய அரசு ! நன்றி சொன்ன அண்ணாமலை !
நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். நரிக்குறவர், குருவிக்காரர் என்று அழைக்கப்படும் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளித்த மாண்புமிகு ...



















