பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பெரிய முடிவை எடுத்தது மோடி அரசு பயனாளிகளுக்கு மகிழ்ச்சியா ! அதிர்ச்சியா !!
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டமான பி.எம் ஆவாஸ் யோஜனாவின் பயனாளிகளுக்கு நல்ல செய்தி. பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமீண் (PMAY-G Scheme) திட்டத்தை 2024 வரை ...


















