அரசியல் விமர்சகர்கள் விஷயத்தில் ஒருதலைப்பட்சமாக செயல்படும் தமிழக போலீசார் கார்த்திக் கோபிநாத்தை கைது குறித்து -அண்ணாமலை..
பிரபல அரசியல் விமர்சகரும், இளைய பாரதம் என்ற யுடியூப் சேனல் நடத்தும் கார்த்திக் கோபிநாத்தை, ஆவடி மிட்டனமல்லியில் உள்ள அவருடைய ஸ்டுடியோவில் வைத்து ஆவடி மத்திய குற்றப்பிரிவு ...



















