கொட்டும் பனியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை தூக்கி வந்த ராணுவ வீரர்கள்.
காஷ்மீரின் மலைப்பிரதேசத்தில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை கடும் பனிப்பொழிவிலும், ஸ்டெச்சரில் வைத்து ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு ராணுவத்தினர் தூக்கி வந்த வீடியோ வெளியாகியுள்ளது. எல்லை ...



















