தி.மு.கவில் வெடித்தது அதிகார சண்டை … உதயநிதி ஸ்டாலின் VS கனிமொழி..! திசை திரும்பும் தி.மு.க!
தி.மு.க அமைச்சர்கள் கூட்டம் உதயநிதி தலைமையில் நடைபெறுகிறது. மேலும் திமுகவிற்கு புது ரத்தம் பாச்ச வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது, அமைச்சரவையில் உதயநிதி இடம்பெற ...



















