திமுக ஊராட்சி மன்ற தலைவரின் உறவினர்கள் கொடூர தாக்குதல் – குழந்தைகள் பெண்கள் உட்பட 8 பேர் பலத்த காயம்
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரரை அடுத்த வெண்டைன்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் கனிமொழி திமுகவை சேர்ந்தவர். அவரது வயலில் வேறொருவரின் மாடுகள் மேய்ந்ததுள்ளது.இதன் காரணமாக ஏற்பட்ட பிரச்சனையில் ...



















