தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் தொண்டர்களுக்கு சுற்றறிக்கை
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு கேசவ விநாயகன் மாநில அமைப்பு பொது செயலாளர் சுற்றறிக்கை: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வலிமையாக வளர்ந்து வரும் நேரத்தில் கட்சியின் ...
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு கேசவ விநாயகன் மாநில அமைப்பு பொது செயலாளர் சுற்றறிக்கை: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வலிமையாக வளர்ந்து வரும் நேரத்தில் கட்சியின் ...
தற்சார்பு இந்தியாவின் முக்கிய முன்னேற்றமான திரிக்கா-வின் (திருச்சி கார்பைன்) தொடர்ச்சியாக, 40 X 46 எம்எம் அன்டர் பேரல் கிரானைட் லான்ச்சர் (கையெறி குண்டு ஏவும் கருவி) மற்றும் ஏகே-47 துப்பாக்கி ...
சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம், முன்னதாக சிறுபான்மையினர் ஆணையம் 01.01.1981 முதல் 31.03.1982 வரை மற்றும் 01.04.1982 முதல் 31.03.1983 வரை ஆகிய காலத்தில், மதச் சார்பற்ற பண்புகள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் ...
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஜல் சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் அமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் கீழ்காணும் தகவல்களை அளித்தார். விளை ...
நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கீழ்காணும் தகவல்களை அளித்தார். மாணவர்களிடையே பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான டிஜிட்டல் பழக்கவழக்கங்களை ...
முந்தைய அரசுகள் நமது நாட்டிற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை நட்டு நாடுகளிடம் இருந்து வாங்குவது வழக்கமாக இருந்து வந்தநிலையை பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி ...
இ-ருபி எனும் நபர் மற்றும் நோக்கம் சார்ந்த டிஜிட்டல் கட்டண தீர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இ-ருபி என்பது ...
தி.மு.க ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து ஹிந்து மதம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது இந்நிலையில் யாதவ மகா சபை நிறுவனர் மற்றும் வின்-டிவி ...
கடந்த ஏப்ரல் மாதம் மதுரையை சேர்ந்த அப்துல்லா என்பவர் 'இந்தியாவில் அல்லாவின் ஆட்சி என முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். மேலும் அவரின் பதிவுகள் அனைத்தும் இந்தியாவிற்கு எதிராகவும் ...
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ராதிகா சாஸ்திரியின் ஆட்டோ அவசர கால ஊர்தி சேவையின் முன்முயற்சியை பிரதமர் நரேந்திர மோடி தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் இன்று குறிப்பிட்டு அவருக்கு பாராட்டு தெரிவித்தார். “மலைப் பிரதேசங்களில் வசிக்கும் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக அவர்களுக்கு எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். ராதிகா, குன்னூரில் ஓர் உணவகத்தை நடத்தி வருகிறார். ஆம்புரெக்ஸ் என்ற இந்த சேவையைத் தொடங்குவதற்காக உணவகத்தைச் சேர்ந்த தமது நண்பர்களிடம் அவர் நிதி உதவியைப் பெற்றார். இன்று, நீலகிரி மலைப்பிரதேசத்தில் 6 அவசர சிகிச்சை ஊர்திகள் இயங்குவதுடன், அவசர நிலையின்போது தொலைதூரத்தில் வசிக்கும் நோயாளிகளுக்கு இவை மிகவும் உதவிகரமாக உள்ளன. தூக்குப் படுக்கை, பிராணவாயு சிலிண்டர், முதலுதவிப் பெட்டி மற்றும் இதர பொருட்கள் ஆம்புரெக்ஸில் இடம்பெற்றுள்ளன”, என்று பிரதமர் கூறினார். பிரதமரின் இந்தப் பாராட்டுதலை அடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் திரு எல் முருகன், திருமதி ராதிகா சாஸ்திரியை தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பிறகு அவர் வெளியிட்ட சுட்டுரைச் செய்தியில் இந்தத் தன்னலமற்ற சேவை நீலகிரியில் வசிக்கும் மக்களை ஊக்குவிப்பதுடன் அந்தப் பகுதியில் சுகாதார வசதிகளையும் மேம்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.