பாஜகவில் அடுத்த அதிரடி கவர்னராக தமிழக பாஜக மூத்ததலைவர் நியமனம்.
இல.கணேசனை மணிப்பூர் கவர்ணராக்கி அடுத்த அதிரடி கொடுத்திருக்கின்றது பாஜக மத்திய அரசு.பாஜக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்பது தெரிகின்றது அதாவது தமிழக பழைய பாஜகவினரை கவுரவ படுத்த ...
இல.கணேசனை மணிப்பூர் கவர்ணராக்கி அடுத்த அதிரடி கொடுத்திருக்கின்றது பாஜக மத்திய அரசு.பாஜக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள் என்பது தெரிகின்றது அதாவது தமிழக பழைய பாஜகவினரை கவுரவ படுத்த ...
தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான திரு ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தல், செப்டம்பர் 13-ஆம் தேதி (திங்கட்கிழமை), காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 24-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆகும். செப்டம்பர் 1-ஆம் தேதி (புதன்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 3 (வெள்ளிக்கிழமை) ஆகும். தேர்தலின்போது ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: 1. தேர்தல் சம்பந்தமான பணிகளின் போது அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். 2. தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் அரங்கம்/அறை/ வளாகத்தின் நுழைவாயிலில்: • உடல்வெப்ப நிலை பரிசோதிக்கும் கருவிகள் மூலம் அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். • அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினிகள் இடம்பெற வேண்டும். 3. மாநில அரசு மற்றும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கொவிட்-19 வழிகாட்டுதல்களின்படி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். 4. இந்தத் தேர்தல், கொவிட் நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரியை நியமிக்குமாறு தமிழகத்தின் தலைமைச் செயலாளருக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் பாரதீய ஜனதா தலைவரை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 17) சுட்டுக்கொலை, இது ஒரு வாரத்தில் இரண்டாவது சம்பவம். ஜாவேத் அஹ்மத் தார் பயங்கரவாத ...
இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட ஒரு காணொளி தொடர்பான புகாரில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு செவ்வாய்க்கிழமை பேஸ்புக் நோட்டீஸ் அனுப்பியது. ஆகஸ்ட் 1 ம் தேதி, தென்மேற்கு ...
கேரளாவில் வீடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக தொழிலதிபர் சரிதா நாயர் கடந்த 2013-ல் கைது செய்யப்பட்டார். இவர் ...
கடந்த ஆண்டு வரை சீனாவின் பேச்சை கேட்டு இந்தியாவுடன் மல்லுக்கு நின்ற நேபாளம் இப்பொழுது அன்டை நாடுகளில் இந்தியாவுக்கு தான் முதல் மரியாதை இதை சீனாவுக்கு அளிக்க ...
தமிழகத்தில் முதன் முறையாக விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யபட்டிருகின்றது, சீனாவில் மா சேதுங்கின் மிக பெரிய தோல்வி திட்டமான "கலாச்சார புரட்சி"யினை அப்படியே காப்பியடிக்கின்றார்கள். பட்ஜெட் தாக்கல் ...
11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கிறிஸ்தவ பாதிரியார் கிறிஸ்துதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிறிஸ்தவ மத போதனை என்று கூறிக்கொண்டு பாலியல் ...
தபால் ஆயுள் காப்பீடு / ஊரக தபால் ஆயுள் காப்பீடு பாலிசிகளை விற்பதற்காக குழு அமைப்பதற்கு / நேரடி முகவர்களை ஈடுபடுத்துவதற்கு நேர்காணல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கீழ்கண்ட ...
காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாரதீய ஜனதா தலைவர் ஜஸ்பீர் சிங் வீட்டின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். காஷ்மீரின் ...
