தி.மு.கவில் அருந்ததியர் என ஜாதி பாக்குறாங்க..நெல்லை திமுக கவுன்சிலர் ராஜினாமா கடிதம்!
ஜாதி ரீதியாக அவமானப்படுத்தப்படுவதாக கூறி நெல்லை மாநகராட்சியின் 36 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரான சின்னத்தாய் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தான் அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர் ...