காவல்துறையினர் குறித்த வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும்-பாஜக நிர்வாகி அறிக்கை
தமிழக காவல்துறையை கண்ணியமிக்க காவல்துறையாக செயல்படும் வகையில் காவல்துறையின் அமைச்சர், தமிழக முதல்வர் ஸ்டாலின் காவல்துறையை மேம்படுத்த போதிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் தமிழகத்தில் நடைபெறும் ...