தமிழகத்தில் உள்ள இந்துக்கள் கோவில் சொத்துக்களை பாதுகாக்க இதை செய்யவேண்டும் அண்ணாமலை கோரிக்கை !
தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரும்,தேசிய பொதுக்குழு உறுப்பினருமான அண்ணாமலை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அதில்,தமிழகம் முழுவதும் உள்ள அறுபடை வீடுகள் உட்பட முருகப் பெருமான் ஆலயங்களை சீரமைக்க ...



















