தீண்டத்தகாத ஜாதி எது என்று கேட்கப்பட்ட 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வியால் சர்ச்சை.
மதுரையிலுள்ள தனியார் பள்ளி நடத்தப்பட்ட தேர்வில், தீண்டத்தகாத ஜாதி எது என்று கேட்கப்பட்ட 6-ம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததில் ...



















