ட்விட்டரை கூண்டில் அடைத்தது நைஜீரியா! நைஜீரியாவில் அதிகாரபூர்வமாக சிறகடித்து பறக்கும் இந்தியாவின் ‘கூ’ செயலி!
நைஜீரிய அதிபர் முகமது புஹாரி, பிரிவினைவாத அமைப்புகளுக்கு எதிராக, தனது டுவிட்டரில் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும் டுவிட்டர் நிறுவனம் அந்த பதிவை ...