திமுகவுக்கு இடியை இறக்கிய மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு. தி.மு.க. புள்ளி செய்யது இப்ராஹிம் சொத்துக்களை முடக்கம் செய்தது ..
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான, தி.மு.க., முக்கிய புள்ளி உள்ளிட்ட நான்கு பேரின், 1.59 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ...