கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த இதுதான் வழியா ?
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மற்றும் தற்போது பயமுறுத்தி வரும் கருப்பு பூஞ்சை தொற்றைக் கருத்தில் கொண்டு மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம், மதுரை ஸ்ரீ மீனாட்சி ...
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மற்றும் தற்போது பயமுறுத்தி வரும் கருப்பு பூஞ்சை தொற்றைக் கருத்தில் கொண்டு மதுரை மக்கள் தொடர்பு கள அலுவலகம், மதுரை ஸ்ரீ மீனாட்சி ...
பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் வழங்கும் இந்திய ரயில்வே, இதுவரை 1,405 டேங்கர்களில் 23,741 மெட்ரிக் டன் பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட ...
இந்திய விமான நிலையங்கள் ஆணையகத்தின் தாராளமயமாக்கப்பட்ட பறக்கும் பயிற்சி நிறுவன கொள்கையின் கீழ் இந்தியாவில் புதிதாக 8 பறக்கும் விமான பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட உள்ளன. பெலாகவி, ஜல்காவோன், கலபுரகி, கஜுராஹோ மற்றும் லீலாபாரியில் ...
வாசிப்பு, எழுத்து மற்றும் நாட்டில் புத்தகக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், இந்தியா மற்றும் இந்திய எழுத்துக்களை சர்வதேச அளவில் எடுத்துரைக்கவும், இளம் மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும் யுவா- இளம் எழுத்தாளர்களை வழிநடத்தும் பிரதமரின் திட்டத்தை கல்வி அமைச்சகத்தின் உயர் கல்வித் துறை இன்று அறிமுகப்படுத்தியது. யுவா (இளம், வளர்ந்து வரும் மற்றும் ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்கள்) திட்டத்தின் அறிமுகம், இந்தியாவின் விடுதலைப் போராட்டம் பற்றி எழுதுமாறு இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் முயற்சியாகும். இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டைக் கொண்டாடவிருக்கும் தருணத்தில், விடுதலைப் போராட்ட வீரர்கள், சுதந்திரத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் போன்றவைப் பற்றி எழுதுமாறு ஜனவரி மாத மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியிருந்தார். கல்வி அமைச்சகத்தின் கீழ் அமல்படுத்தும் முகமையாக செயல்படும் நேஷனல் புக் டிரஸ்ட், பகுதி வாரியான இந்த திட்டத்தின் செயல்பாடுகளை உறுதி செய்யும். இந்தத் திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் புத்தகங்களை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிடுவதுடன், ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு இந்திய மொழிகளில் புத்தகங்கள் மொழிபெயர்ப்பும் செய்யப்படும். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: • அகில இந்திய அளவில் https://www.mygov.in/ என்ற இணையதளம் வாயிலாக ஜூன் 1 முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் மொத்தம் 75 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். • வெற்றியாளர்கள், ஆகஸ்ட் 15, 2021 அன்று அறிவிக்கப்படுவார்கள். • பிரபல எழுத்தாளர்களும், வழிகாட்டிகளும், இளம் எழுத்தாளர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். • அவர்களது வழிகாட்டுதலின்படி, டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் படைப்புகள் வெளியீட்டிற்குத் தயார் செய்யப்படும். • இவ்வாறு வெளியிடப்படும் புத்தகங்கள், தேசிய இளைஞர் தினமான 2022, ஜனவரி 12 அன்று அறிமுகப்படுத்தப்படும். • இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு எழுத்தாளருக்கு ஆறு மாத காலத்திற்கு ஒரு மாதம் வீதம் மொத்தம் ரூ. 50,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும்.
தொடர்ந்து நடைபெற்று வரும் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை இந்தியா இன்று எட்டியுள்ளது. தடுப்பு மருந்து வழங்கல் செயல்பாட்டின் 130-வது நாளில் 20 கோடி ...
தமிழகத்தில் கொரோன கோரத்தாண்டவம் ஆடிவருகிறது. 2 வாரம் ஊரடங்கு போட்டும் பயனில்லை.ஏனென்றால் கொரோனாவை கையாளுவதில் திமுக அரசு தடுமாறிவருகிறது. இதனால் மேலும் ஒரு வாரம் தளர்வுகளற்ற ஊரடங்கை ...
கொவிட்- 19 தொற்றின் இரண்டாவது அலையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத பெருவாரியான கொவிட் நோயாளிகளுக்கு பல மூலிகைகளின் கலவை மருந்தான ஆயுஷ் 64 மற்றும் சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீரை நாடு முழுவதும் வழங்கும் ...
தேர்தல் முடிவுகள் திமுக ஆட்சி உறுதி என்பதை சொல்லி கொண்டிருகின்றன, தமிழகம் 11ம் ஆண்டாக தொடர்ந்து அதிமுக ஆட்சியினை அனுமதிக்க முடியாது என சொல்லிவிட்டது இது திமுகவின் ...
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தபால் வாக்கிலர 14 தொகுதிகளில் திமுக முன்னிலை! சென்னை ராணி மேரி கல்லூரி மையத்தில் 4 தொகுதிகளுக்கான தபால் வாக்குகளை ...
கேஜ்ரிவால் தில்லி நிஜாம் மாதிரி, தான்தோன்றித்தனமான முடிவுகளால், தில்லி தத்தளிக்கிறது. முதல் அலையின்போது கேஜ்ரிவால் நம்பர்களோடு விளையாடினார்.. கொஞ்சம் நல்ல பெயர் கிடைத்தது. இந்த முறை, அந்த ...