மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கொரோனா குறைவு – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் கொரோனா பரிசோதனையை அரசு குறைக்கவில்லை தமிழகத்தில் ஒரு லட்சம் அளவிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை மக்கள் குறைத்துக் கொண்டால் கொரோனா பரவல் ...















