ஜெ பாணியில் பாஜகவின் வானதிசினிவாசன் சொந்த செலவில் பெண் குழந்தை திட்டங்களை துவங்கினார்.
மோடியின்_மகள் திட்டம் துவக்க விழா… கோவை மாநகரில் தந்தையை இழந்து தாயின் அரவனைப்பில் உள்ள நூறு பெண் குழந்தகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் மோடியின் மகள் திட்டத்தொடக ...
மோடியின்_மகள் திட்டம் துவக்க விழா… கோவை மாநகரில் தந்தையை இழந்து தாயின் அரவனைப்பில் உள்ள நூறு பெண் குழந்தகளுக்கு ஆதரவு கரம் நீட்டும் மோடியின் மகள் திட்டத்தொடக ...
மத்திய பிரதேச மாநிலத்தில் மூன்று தலைமுறைகளாக காங்கிரஸில் இருந்த சிந்தியா குடும்பத்திலிருந்து பாஜகவில் இணைந்தவர் ஜியோதிர் ஆதித்ய சிந்தியா. பாஜகவின் நான் இணைந்த பின் தான் கட்சியில் ...
திருமாவளவன் ஈரோட்டில் எந்த விசிக மாவட்ட செயலாளா் வீட்டு விஷேசத்திற்க்கு வந்து….பாஜகவினரால் விரட்டப்படும் நிலைக்கு ஆளானாரோ ! அதே மாவட்ட செயலாளா் நேற்று கமலாலயத்தில் மாநில தலைவா் ...
தமிழகத்தில் தொடர்ந்து இந்து கடவுளை இழிவு படுத்தும் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கறுப்பர் கூட்டம் மற்றும் இந்து மதத்தை இழிவு படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ...
அர்னாப் கோஸ்வாமி Vs சோனியா சேனா…. பால்கர் சாதுக்கள் படுகொலையில் மிஷனரிகளை காப்பாற்றும் சோனியா சேனா அரசு, சுஷாந்த் சிங் (தற்)கொலை - சுஷாந்த் சிங் முன்னாள் ...
ஒரே தேசம் ஒரே சந்தையை உருவாக்குவதற்கான கொள்கை சீர்திருத்தங்கள், சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளை பாதுகாப்பதற்காக சரியான நடவடிக்கைகளுடன் கூடிய ஒப்பந்த விவசாயம், ரூபாய் ஒரு லட்சம் கோடி விவசாய உள்கட்டமைப்பு நிதி ஆகியவை பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அறிவிக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகள் என்று மத்திய வேளாண், விவசாயிகள் நலம், ஊரக வளர்ச்சி மற்றும் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கூறினார். இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய அரசின் வெளியுறவுத்துறை ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய கனடா வர்த்தக சபை ஏற்பாடு செய்த இரண்டு நாள் இந்திய-கனடா வேளாண் தொழில்நுட்ப மெய்நிகர் மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். ஆன்லைன் சந்தைகள் மற்றும் திறன்மிகு வேளாண்மையை உருவாக்க இந்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், விவசாயத்துறையை ஒரு முதலீட்டு வாய்ப்பாக மாற்ற இந்திய அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் திரு தோமர் தெரிவித்தார். https://www.youtube.com/watch?v=sxR0LO9tb4A&t=4s கடந்த ஆறுமாத சர்வதேச பெருந்தொற்று காலத்தில் இந்திய விவசாயத் துறையில் குறிப்பிடத்தகுந்த சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருப்பதாக மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் மேலும் கூறினார். வேளாண் தொழில்நுட்ப துறையில் மட்டுமே 450க்கும் மேற்பட்ட புது நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்) இந்தியாவில் இருப்பதாக அமைச்சர் கூறினார். உலகில் தொடங்கப்படும் ஒன்பது புது நிறுவனங்களில் ஒன்று இந்தியாவில் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பேசிய கனடா அரசின் வேளாண் மற்றும் விவசாய உணவுகள் அமைச்சர் திருமிகு மேரி கிளவுட் பிபு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
"நாட்டின் சட்டத்தை மீறுவதற்கு மனித உரிமையை உபயோகிக்காதே" என்று இந்தியா விரோதி, இந்து விரோதி ஆம்னெஸ்டி பற்றி உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது 2018இல் ஆம்னெஸ்டி ...
"படிப்பறிவில்லாத தற்குறி எதிர்க்கட்சித்தலைவராக இருப்பது தமிழகத்தின் துரதிஷ்டம்" -ஸ்டாலிருக்கு H Raja செருப்படி பதில்! "நேற்றைய தினம் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேளாண் மசோதாக்களில் குறைந்த பட்ச ஆதரவு ...
"மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது": ஸ்டாலினுக்கு பதிலளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை சிறப்பான அறிக்கை.நிதானமாக வாசித்து சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளவும்.ஹைலைட்: ...
ஆங்கிலேயர்கள் அந்த கல்லூரி இந்த கல்லூரி கட்டி கொடுத்தான் என்ற கூப்பாடு இருக்கட்டும்200 வருடம் ஆட்சியில் இருந்துவிட்டு கல்வி கொடுத்துவிட்டு சென்றான் என்றால் எடுத்து புள்ளிவிவரம் பாருங்கள்.1947இந்தியா ...