கார்கில்போரின் போது, வீரத்துடன்போராடி, உயிர்த்தியாகம்செய்தவீரர்களுக்குமரியாதைசெலுத்தும்விதமாக, குடியரசுத்தலைவர்திரு. ராம்நாத்கோவிந்த், தில்லியில்உள்ளராணுவமருத்துவமனைக்கு, ரூ.20 லட்சம்நன்கொடைஅளிப்பதற்கானகாசோலையைஇன்று (26 ஜுலை, 2020) வழங்கினார். கோவிட்-19 பெருந்தொற்றைக்கட்டுப்படுத்தும்பணியில்ஈடுபடும்மருத்துவர்கள்மற்றும்துணைமருத்துவப்பணியாளர்கள்திறம்படபணியாற்றத்தேவையானசாதனங்களைவாங்கஇந்தநிதிஉதவிகரமாகஇருக்கும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கில்போரில்இந்தியாவெற்றியடைந்ததன் 21-வதுஆண்டுதினம்இன்றுவெற்றிதினமாகக்கொண்டாடப்படுகிறது. குடியரசுத்தலைவர்மாளிகைச்செலவினங்களில்மேற்கொள்ளப்பட்டசிக்கனநடவடிக்கைமூலம், கோவிட்-19 பெருந்தொற்றைக்கட்டுப்படுத்தகூடுதல்நிதிகிடைக்கச்செய்யும்விதமாக, ராணுவமருத்துவமனைக்கு, குடியரசுத்தலைவரால்இந்தநிதியுதவிவழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, குடியரசுத்தலைவர்மாளிகையில்பல்வேறுசிக்கனநடவடிக்கைகளைமேற்கொள்வதன்வாயிலாக, செலவினங்களைக்குறைக்ககுடியரசுத்தலைவர்அறிவுறுத்தியிருந்தார். இதன்ஒருபகுதியாக, பாரம்பரியநிகழ்ச்சிகளின் போதுபயன்படுத்துவதற்காகஒருசொகுசுவாகனம்வாங்கும்திட்டத்தைகுடியரசுத்தலைவர்ஏற்கனவேதவிர்த்ததுகுறிப்பிடத்தக்கது. குடியரசுத்தலைவர்ராணுவமருத்துவமனைக்குஅளித்துள்ளநன்கொடையிலிருந்து, PAPR (காற்றுசுத்திகரிப்புசுவாசக்கருவி) வாங்கப்படஉள்ளது. அறுவைசிகிச்சைகள்மேற்கொள்ளும்போதுமருத்துவப்பணியாளர்கள்சுவாசிப்பதற்கும், தொற்றுபரவாமல்தற்காத்துக்கொள்ளவும்இத்தகையஅதிநவீனக்கருவிகள்உதவிகரமாகஇருக்கும். நோயாளிகளைகவனிப்பதில்அதிகஅக்கறைகாட்டவும், கண்ணுக்குத்தெரியாதஎதிரியைஎதிர்த்துப்போராடும்முன்களப்பணியாளர்களுக்குபாதுகாப்புஅளிக்கவும்இதுபெரிதும்பயன்படும்.