அரியலூர் டு ரஷ்யா! விண்வெளி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பள்ளி மாணவிகள் ரகசியா, வேதாஶ்ரீ!
அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த அரசு மேல் நிலை பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருபவர்கள் ரகசியா, வேதாஶ்ரீ இவர்கள் இருவரும் சிறு வயது முதலே அறிவியல் ஆர்வம் ...










