Tag: railway

சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் ரயிலை வரும் 31ல் துவக்குகிறார் பிரதமர் மோடி

விரைவில் உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவத்தை வழங்கும் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில்கள்.

இந்தியப் பயணிகளுக்கு விரைவான, பாதுகாப்பான ரயில் பயணத்தை வழங்க புத்தாண்டு தயாராக உள்ளது. குறுகிய தூர மற்றும் நடுத்தர தூர அமர்ந்து செல்லும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ...

சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !

சென்னை – நெல்லை இடையே ‘வந்தே பாரத்’ ரயில் !

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, சென்னை சென்ட்ரல் -- விஜயவாடா, வந்தே பாரத் ரயில்களின் சேவையை நாளை மறுதினம் பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார்.சென்னை எழும்பூர் ...

இதுவரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு 3972 மெட்ரிக் டன் விநியோகம் .

இதுவரை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு 3972 மெட்ரிக் டன் விநியோகம் .

பல்வேறு தடைகளையும் கடந்து நாடு முழுவதும் திரவ மருத்துவ பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் இந்திய ரயில்வே விநியோகித்து வருகிறது. 28000 மெட்ரிக் டன்னிற்கும் அதிகமான திரவ மருத்துவப் பிராணவாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்த்துள்ளன. இதுவரை 1,628 டேங்கர்களில் சுமார் 28,060 மெட்ரிக் டன் பிராணவாயு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. https://www.youtube.com/watch?v=QGHOMU_X8XY 397 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் மாநிலங்களுக்கு மருத்துவப் பிராணவாயு வழங்கப்பட்டுள்ளது. தற்போது 24 டேங்கர்களில் சுமார் 494 மெட்ரிக் டன்  பிராணவாயுவுடன் 5 ரயில்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டிற்கு 3900 மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான பிராணவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிற்கு முறையே 3100 மற்றும் 3400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, உத்தராகண்ட், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, தெலங்கானா, பஞ்சாப், கேரளா, தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்கண்ட், அசாம் ஆகிய 15 மாநிலங்கள் இதுவரை பிராணவாயுவைப் பெற்றுள்ளன. https://www.youtube.com/watch?v=Y-UVIylqlg0 இதுவரை தமிழகத்திற்கு 3972 மெட்ரிக் டன், மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன், உத்தரப் பிரதேசத்திற்கு 3797 மெட்ரிக் டன், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன், தில்லிக்கு 5722 மெட்ரிக் டன், ஹரியானாவிற்கு 2354 மெட்ரிக் டன், ராஜஸ்தானிற்கு 98 மெட்ரிக் டன், கர்நாடகாவிற்கு 3450 மெட்ரிக் டன், உத்தராகண்டிற்கு 320 மெட்ரிக் டன், ஆந்திரப் பிரதேசத்திற்கு 3130 மெட்ரிக் டன், பஞ்சாப்பிற்கு 225 மெட்ரிக் டன், கேரளாவிற்கு 513 மெட்ரிக் டன், தெலங்கானாவிற்கு 2765 மெட்ரிக் டன், ஜார்கண்டிற்கு 38 மெட்ரிக் டன், அசாமிற்கு 400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மோடி அரசின் துரிதமான நடவடிக்கை! இந்திய ரயில்வே செய்த வரலாற்று சாதனை!

இந்தியன் ரயில்வே அதிரடி அறிவிப்பு

பண்டிகை சிறப்பு ரயில் உள்ளிட்ட அனைத்து ‌சிறப்பு மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களும் முன்பதிவுடன் மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத பயணச் சீட்டுகளும் அனுமதிக்கப் படுவதாக ஒருசில ...

இந்திய ரயில்வே மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்ததுள்ளது.

இந்திய ரயில்வே மீண்டும் ஒரு புதிய சாதனையை படைத்ததுள்ளது.

பஉலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், இந்திய ரயில்வே அனைத்து புதிய சாதனைகளை செய்து வருகிறது. சமீபத்தில் சரியான நேரத்தில் 100 சதவிகித சாதனையை முறியடித்த பிறகு, எதகல்கட்டத்தில் ...

ஊரடங்கு அகற்றப்படுவதால் ரயில்வே சரக்குப் போக்குவரத்து மீண்டும் அதிகளவில் தொடங்கியது.

ஊரடங்கு அகற்றப்படுவதால் ரயில்வே சரக்குப் போக்குவரத்து மீண்டும் அதிகளவில் தொடங்கியது.

இந்த ஆண்டு மே மாதம் முதல் தேதியில் இருந்து  மே 31 ஆம் தேதி வரை  இந்திய ரயில்வே 82.27 மில்லியன் டன் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்றுள்ளது. இது ஏப்ரல் 1, 2020 முதல் ஏப்ரல் ...

ஜூன் 2 வரையில் 4155 சிறப்பு ரயில்களில் 57 லட்சம் பயணிகள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.

ஜூன் 2 வரையில் 4155 சிறப்பு ரயில்களில் 57 லட்சம் பயணிகள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பினர்.

பொதுமுடக்கத்தால்பிறமாநிலங்களில்தங்கியிருக்க நேர்ந்துவிட்டபுலம்பெயர்ந்ததொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள்போன்றோர் மத்தியஉள்துறைஅமைச்சகத்தின்உத்தரவைஅடுத்துகடந்தமே 1ஆம்தேதிமுதல்  “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” மூலம்பல்வேறுமாநிலங்களுக்குஅனுப்பப்பட்டுவருகின்றனர். அதன்படி, இன்று 2020, ஜூன் 2ஆம்தேதிகாலைவரையில்நாடுமுழுவதும்பல்வேறுமாநிலங்களில்மொத்தம் 4155 “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” இயக்கப்பட்டன. அதன்படிஇன்றுகாலையில்மட்டும்நாடுமுழுதும் 102 ரயில்கள்இயக்கப்பட்டுவருகின்றன. இவற்றின்மூலம்கடந்த 33 நாட்களாகஇயக்கப்பட்டுவந்த “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” மூலம் 57 லட்சம்பேர்தங்களதுசொந்தமாநிலங்களுக்குத்திரும்பியுள்ளனர். குஜராத் (1027 ரயில்கள்), மகாராஷ்டிரா (802 ரயில்கள்), பஞ்சாப் (416 ரயில்கள்), உத்தரப்பிரதேசம் (288 ரயில்கள்), பிகார் (294 ரயில்கள்) ஆகியமாநிலங்களிலிருந்துஇந்தரயில்கள்புறப்பட்டன. இந்த “ஸ்ரமிக்சிறப்புரயில்கள்” பல்வேறுமாநிலங்களைச்சென்றடைந்துபயணத்தைப்பூர்த்திசெய்துள்ளன. அதிகபட்சமாகஐந்துமாநிலங்களில்ரயில்கள்இயக்கப்பட்டன. உத்தரப்பிரதேசம் (1670 ரயில்கள்), பிகார் (1482 ரயில்கள்), ஜார்க்கண்ட் (194 ரயில்கள்) ஒடிசா (180 ரயில்கள்), மேற்குவங்கம் (135 ரயில்கள்). தற்போதுஇயக்கப்படும்எந்தரயிலிலும்நெரிசல்இல்லை. ஸ்ரமிக்சிறப்புரயில்களுடன்தில்லியுடன்இணைக்கப்படும்ராஜதானிரயிலைப்போலவசதிகள்கொண்ட 15 ஜோடிரயில்களுடன்கூடுதலாக 200 ரயில்கள்ஜூன் 1ஆம்தேதிமுதல்இயக்கப்படுகின்றன.

பயணிகளுக்கு ரயில்வேத்துறை அமைச்சகம் வேண்டுகோள்

பயணிகளுக்கு ரயில்வேத்துறை அமைச்சகம் வேண்டுகோள்

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்வதை உறுதி செய்ய, நாடு முழுவதும், ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை ரயில்வேத்துறை தினந்தோறும் இயக்கி கொண்டிருக்கிறது. இந்த ...

இன்று முதல் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு!

கொரோனா தாக்கம் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் பயணிகள் ரயில் ...

542 “ஷ்ராமிக் சிறப்பு” ரயில்களை நாடு முழுவதும் 12 மே, 2020 (9:30 மணி) வரை இந்திய ரயில்வே இயக்கியது.

13 மே 2020 வரை நாடு முழுவதும் இந்திய ரயில்வே 642 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளது.

பல்வேறு இடங்களில் தங்க நேரிட்ட, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், யாத்ரீகர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் மற்றும் இதர நபர்கள் ஆகியோர் பல்வேறு இடங்களிலிருந்து தங்கள் மாநிலங்களுக்குச் செல்ல வசதியாக, ...

Page 1 of 2 1 2

POPULAR NEWS

EDITOR'S PICK

Login to your account below

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

x