கால்வான் தாக்குதலில் தெரிந்திருக்கும் இந்தியாவுடன் மோதுவதற்கு சீனாவிற்கு அனுபவம் போதாது – முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அதிரடி !
லடாக் எல்லைப்பகுதியில் இந்திய சீன வீரர்க ளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சீன வீரர்கள் 43 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். அதிகப்டியான சீன வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் ...