இஸ்ரோ படைத்த மாபெரும் சாதனை.. இரு செயற்கைக்கோள்களை இணைத்து உலக நாடுகளுக்கு சவால் விட்ட இந்தியா…
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்ணில் இரு செயற்கைக்கோள்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை இப்போது இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. கடந்த வாரம் தொடர்ச்சியாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், ...