இந்தியர்களின் மனதை நொறுக்கிய சிறுவனின் கண்ணீர்! ஐ லவ் யூ நானா காஷ்மீர் தாக்குதலில் இறந்த தந்தைக்கு கண்ணீர் அஞ்சலி!
ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பஹல்காமை அடுத்த பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் இயங்கி வரும் ரிசார்ட்டில், வெளிநாடுகள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் புல்வெளியில் ...


















