என்னாது 500 கோடியா? தி.மு.க அமைச்சர்களைப் போல ஊழல் செய்ய தெரியாது! அண்ணாமலை நெத்தியடி பதில்
தமிழகத்தின் ஹாட் டாபிக் அண்ணாமலை தான் ஏனென்றால் அவர் கூறிய செய்தி அப்படி ஆளும் அரசை நிலைகுலைய செய்தது. திமுக செய்யவிருக்கும் மின்சார ஊழலை வெளிகொண்டு வந்தது ...



















