திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர்!
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவரம்பூர் சட்டமன்ற உறுப்பினரும் உதயநிதி நெருங்கிய நண்பர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி,. இவருக்கும் அதே சட்டமன்ற தொகுதியை சேர்ந்த முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் ...



















