கார்த்திகை மாத பௌர்ணமியில் நமக்கு கிடைக்கப்போகும் பயன்கள் என்ன
கார்த்திகை மாதப் பௌர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் ...
கார்த்திகை மாதப் பௌர்ணமியில் சந்திரன் ரிஷபராசியில் முழுமையாக இருப்பதால் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள நீர் தெய்வீக ஆற்றல் பெறுகிறது. அப்போது செய்யும் ஸ்நானம் எல்லாத் தீமைகளையும் ...
ஹைதராபாத்தில் மட்டும் கடையை விரித்து இருந்த அசாதுதீன் உவைசி மகாராஷ்டிரா பீகார் அடுத்து மேற்கு வங்காளம் தமிழகம் என்று பல மாநிலங்க ளில் கடை விரிக்க இருக்கிறார். ...
காரணம் இதுதான்…. டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் பாகிஸ்தான் பல சிக்கல்களில் சிக்கிக்கொண்டது. ஜோ பிடனின் வெற்றி அவர்களது பல சிக்கல்களை சரி செய்யும் என்ற நம்பிகையுடன் பாகிஸ்தான் ...
மாநில தலைவர் கைது - கண்டனம்!!! தடை செய்ய கொரோனா காரணம் என்று சொன்னால் தமிழகத்தில் திமுக பல போராட்டங்கள் நட்த்தியது, சமீபத்தில் ராஜ்பவன் அருகே போராட்டம் ...
அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான் என்றுஒரு பழமொழி உண்டு. அப்படித்தான் அற்பன் உத்தவ் தாக்கரே ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.ஐயோ பாவம் அர்னாப் இப்படி ...
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட வழக்கை தூசி தட்டி எடுத்து, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி மும்பை காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அர்னாப் மற்றும் அவர் ...
2014-ம்ஆண்டின்இந்தியதொலைகாட்சிகளின்தரமுகமைகளுக்கானநடைமுறைகள்”-ஐஆய்வுசெய்யபிரசார்பாரதிதலைமைசெயல்அதிகாரிதலைமையில்நால்வர்கொண்டகுழுவைமத்தியதகவல்ஒளிபரப்புத்துறைஅமைச்சகம்அமைத்துள்ளது. இப்போதுஉள்ளநடைமுறைகள், தொலைகாட்சிஒழுங்குமுறைஆணையத்தின்பரிந்துரைகளின்படிமத்தியஒளிபரப்புத்துறைஅமைச்சகத்தால்தொலைகாட்சிதரபுள்ளிகளுக்கானகுழு, நாடாளுமன்றகுழுஆகியவற்றுடன்விரிவானஆலோசனைகள்மேற்கொண்டதன்அடிப்படையில்இந்தியதொலைகாட்சிதரமுகமைகளுக்கானநடைமுறைகளைமத்தியதகவல்ஒளிபரப்புத்துறைஅமைச்சகத்தால்வெளியிடப்பட்டதாகும். கடந்தசிலஆண்டுகளாகஇந்தநடைமுறைகளின்செயல்பாடுகளின்அடிப்படையில், அந்தநடைமுறைகளைமீண்டும்புதிதாகஆய்வுசெய்யவேண்டியதேவைஎழுந்திருப்பதுஅறியப்பட்டது. குறிப்பாக, இந்தியதொலைத்தொடர்புத்துறைஒழுங்குமுறைஆணையத்தின்அண்மைகாலபரிந்துரைகளானதொழில்நுட்பமுன்னேற்றங்கள்/தலையீடுகள்ஆகியவற்றுக்குதீர்வுகாண்பதற்கானமுறைமற்றும்வெளிப்படையான, நம்பகத்தன்மையானதரமுறைக்கானநடைமுறைகளைமேலும்வலுப்படுத்தவேண்டியதைக்கருத்தில்கொண்டும்புதிதாகஆய்வுசெய்யவேண்டியதேவைஎழுந்திருக்கிறது. அதன்படி, இந்தியாவில்தொலைகாட்சிதரமுறையின்பல்வேறுஅம்சங்கள்குறித்துஆராயகுழுஅமைக்கப்பட்டுள்ளது. அந்தகுழுவானதுகுறிப்பிட்டகாலத்துக்குஆய்வுசெய்யும். ஏற்கனவேஇருக்கும்முறைபற்றிஇந்தகுழுமதிப்பீடுகள்மேற்கொள்ளும். அவ்வப்போதையசமயங்களில்அறிவிக்கப்படும்தொலைகாட்சிஒழுங்குமுறைஆணையத்தின்பரிந்துரைகள், ஒட்டுமொத்ததொலைகாட்சிதொழில்துறைசெயல்கள்மற்றும்துறையின்பங்கெடுப்பாளர்களின்தேவைகள்ஆகியவற்றைஆய்வுசெய்யும். ஏற்கனவேஇருக்கும்நடைமுறைகளில்ஏதேனும்மாற்றங்கள்செய்யப்படவேண்டுமாஎன்பதுடன், வலுவான, வெளிப்படையான, பொறுப்புடமைகொண்டதரமுறையைசெயல்படுத்துவதற்கானபரிந்துரைகளைஇந்தகுழுவழங்கும். கீழ்குறிப்பிட்டபடிகுழுஅமைக்கப்பட்டுள்ளது. 1) திரு.சஷிஎஸ்.வெம்பதி, தலைமைநிர்வாகஅதிகாரி, பிரசார்பாரதி –தலைவர் 2) டாக்டர்திரு. ஷலப், புள்ளியியல்பேராசிரியர், கணிதம்மற்றும்புள்ளியியல்துறை, ஐஐடி, கான்பூர்-உறுப்பினர் 3) டாக்டர்திரு. ராஜ்குமார்உபாத்யாய், செயல்இயக்குனர், சி-டாட்-உறுப்பினர் 4) பேராசிரியர்திரு. புலக்கோஷ், பொதுக்கொள்கைக்கானதீர்வுஅறிவியல்மையம்(சிபிபி)-உறுப்பினர்.
நட்சத்திர ஓட்டலில் மதுபோதையில் தகராறு செய்ததையடுத்து திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா மீது தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ...
பசும்பொன்.முத்துராமலிங்கம் தேவர் குருபூஜையில் பிரசாதமாக தந்த விபூதியை கீழே கொட்டி அவமதித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் ...
எப்பொழுதும் அதிரடியாக செயல்பட மற்றவரை மூக்கின் மேல் விரல்வைத்து ஆசிரியப்படுத்த வைக்கும் உபி முதல்வர் யோகி தற்பொழுது திருமணத்திற்காக மட்டும் மதம் மாற்றுவது செல்லுபடியாகாது என்ற அலகாபாத் ...