சென்னையில் அதிர்ச்சி : பெண் ஐடி ஊழியர் வீட்டில் கஞ்சா பறிமுதல்…
தமிழகத்தில் கஞ்சா புழக்கம் எதோ மது சிகெரட் விற்பதுபோல் ஆகிவிட்டது.நகரம் முதல் கிராமம் வரை கஞ்சா புழக்கம் சர்வசாதாரணமாக கிடைக்கிறது. மேலும் கஞ்சா போதையில் பல்வேறு குற்றச்சம்பவங்களும் ...