இண்டி கூட்டணிக்கு சோதனை மேல் சோதனை அடுத்த தலைவலி அகிலேஷ் யாதவ் !
காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு தொடர்ந்து,இடிமேல் இடி விழுவது போல் ஒவ்வொரு சம்பவமும் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியின் இண்டியா கூட்டணியில் மேற்குவங்கத்தில் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ்,பஞ்சாபில் ஆம் ...