அமித்ஷா மீது அவதூறு பிரச்சாரம் – தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக கூட்டணி கட்சிகள் முயற்சி-பாஜக நிர்வாகி ஆவேசம்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பொழுது எனது புனித நூல் பாபாசாகே அம்பேத்கர் அவர்களால் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியல் சட்டம் என்று பெருமிதத்துடன் கூறினார். ...