பிரதமர் அலுவலகத்திலும் பாரத் என மாற்றம்…. இனி தான் இதற்கான அர்த்தம் உலகம் முழுவதும் அறியப்படும்..
உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகள் சேர்ந்த ஜி-20 அமைப்பிற்கு, நடப்பாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன் ஒரு பகுதியாகஇந்த மாதம் 9 மற்றும் ...